0, 8, 13, 17, 18, 26... ‘இந்திய கேப்டன்’ ரோஹித் சர்மா மீது வலுக்கும் விமர்சனங்கள்!

8 months ago 8
ARTICLE AD BOX

ரோஹித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது ஃபார்ம் அனைவரும் எள்ளி நகையாடும் படியாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஸ்கோர் 0, 8, 13, 17, 18, 26 என்று உள்ளது. ஒரு போட்டியில் கூட பவர் ப்ளேயைத் தாண்டி அவர் நிற்கவில்லை.

இவரது டெஸ்ட் ஃபார்மை எடுத்துப் பார்த்தால் அதுவும் சந்தி சிரிக்கும்படியாகவே உள்ளது. கடைசி 10-12 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர் 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என்று உள்ளது. கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிராக 2024-ல் பெங்களூருவில் அரைசதம் கண்டார். ஒருநாள் போட்டிகளில் பரவாயில்லை ரகம், டி20 சர்வதேசப் போட்டிகளிலும் பரவாயில்லை ரகம்.

Read Entire Article