மீண்டும் இணையும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி

9 months ago 17
ARTICLE AD BOX

‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறது.

2019-ம் ஆண்டு வெளியான படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

Read Entire Article