15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் அசலங்கா கருத்து

3 months ago 5
ARTICLE AD BOX

துபாய்: வங்​கதேச அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் 10 முதல் 15 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​து​விட்​ட​தால் தோல்வி கண்​டோம் என்று இலங்கை கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் சரித் அசலங்கா தெரி​வித்​தார்.

ஆசிய கோப்பை கிரிக்​கெட் போட்டி டி20 வடி​வில் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற சூப்​பர்-4 சுற்று முதல் ஆட்​டத்​தில் வங்​கதேசம், இலங்கை அணி​கள் மோதின.

Read Entire Article