ARTICLE AD BOX

கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சைமன் ஹார்மர், கேசவ் மஹாராஜ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை 93 ரன்களில் சுருட்டினர்.
டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

1 month ago
2







English (US) ·