2007 டி20 உலகக் கோப்பை தோனி அணியுடன் கில் டெஸ்ட் அணியை ஒப்பிடும் டபிள்யூ.வி.ராமன்!

6 months ago 7
ARTICLE AD BOX

2007 உலகக் கோப்பை டி20 தோனி தலைமை அணியுடன் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமை இந்திய அணியை முன்னாள் தமிழக வீரர் டபிள்யூ.வி.ராமன் ஒப்பிட்டுள்ளார்.

தோனி உலகக் கோப்பையை வென்றார். அது போல் கில் வெல்வார் என்ற தோரணையில் ராமன் இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. அப்போது தோனி அணியின் மேல் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லை. அதுபோலவே கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே உள்ளிட்ட ஜாம்பவான்கள் இல்லாத இந்த இந்திய டெஸ்ட் அணி மீது அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதால் வீரர்களுக்கு அழுத்தம் இல்லாமல் ஆடுவது எளிது. இது இந்திய அணிக்குச் சாதகம் என்கிறார் ராமன்.

Read Entire Article