2025 முதல் காலாண்டில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை குறைவு - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: “கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் கொலைகள் குறைந்துள்ளது” என்று காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் கொலைகள், காயம்பட்ட வழக்குகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன.

Read Entire Article