ARTICLE AD BOX
2வது இடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 திகழ்கிறது. உலகளவில் ரூ.845 கோடி வசூலை குவித்தது
3வது இடத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி இடம்பெற்றுள்ளது. நாகார்ஜுனா வில்லனாக நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கினார்
4வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான வார் 2 உள்ளது. இப்படம் உலகளவில் ரூ.350 கோடி வசூலை குவித்தது
5வது இடத்தில் 2016ல் வெளியான சனம் தேரி கசம் படம் உள்ளது. இப்படம் 2025ல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அதிகமானோர் தேடிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது
6வது இடத்தில் மலையாள த்ரில்லர் படமான மார்கோ உள்ளது. அதிகமானோர் தேடினாலும் ரூ.100 கோடி மட்டுமே வசூலித்துள்ளது
7வது இடத்தில் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 5 உள்ளது. உலகளவில் ரூ.300 கோடி வசூலை தாண்டியது
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரன் நடித்த கேம் சேஞ்சர் படம், கூகுள் லிஸ்ட்டில் 8வது இடத்தில் உள்ளது. இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது
சன்யா மல்ஹோத்ரா நடித்த Mrs படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இது தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் ஆகும். கூகுள் லிஸ்ட்டில் 9வது இடத்தில் உள்ளது
10வது இடத்தில் சிறந்த அனிமேஷன் படமான மஹாவதார் நரசிம்மா உள்ளது. 2026 ஆஸ்கர் விருதுக்கும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
Thanks For Reading!








English (US) ·