ARTICLE AD BOX
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ, சூர்யாவின் கம்-பேக் படமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா நடித்த தக் லைஃப் படத்திற்கு ரூ200 கோடி செலவு செய்த நிலையில், ரூ.90 கோடி மட்டுமே வசூலித்தது
விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு அதிக ஹைப் இருந்தது. ஆனால், மோசமான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வி சந்தித்தது
பாலா இயக்கிய வணங்கான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் நடித்தார். இருப்பினும் படம் வெற்றிபெறவில்லை
இப்படத்தை தனுஷ் இயக்கியதால் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தது
ஜிவி.பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன் படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. பலவீனமான திரைக்கதை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது
முதல் 2 பாகங்கள் ஹிட் அடித்ததால் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காமெடி காட்சிகள் வொர்க்அவுட் ஆகவில்லை
கும்கி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், கும்கி 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கதைக்களம் பலவீனமாக இருந்ததால் தோல்வி சந்தித்தது
Thanks For Reading!








English (US) ·