‘25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்’ - ரிஷப் பந்த்

8 months ago 8
ARTICLE AD BOX

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், லக்னோ அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

Read Entire Article