5.93 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி

2 months ago 4
ARTICLE AD BOX

பிராயா: 2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்​பந்து போட்​டியை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படும். இந்​நிலை​யில் ஆப்​பிரிக்க மண்டல பிரி​வில் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெற்​றன. இதில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் கேப் வெர்டே அணி​யும், எஸ்​வாட்​டினி அணி​யும் மோதின.

Read Entire Article