50 வயதில் சூர்யா-ஜோதிகாவின் சில்லுனு ஒரு காதல் மோட்.. கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்படங்கள்!

6 months ago 7
ARTICLE AD BOX

Suriya-Jyotika: திருமணமாகி பதினெட்டு வருடங்கள் ஆகியும் திருமண தம்பதிகளே நீங்கி போகும் அளவுக்கு காதலிக்க முடியும் என்றால் அது சூர்யா ஜோதிகாவுக்கு தான் சாத்தியம்.

இந்த தம்பதிகளை சுற்றி எவ்வளவு வதந்திகள் வந்தாலும் இவர்களுடைய சொந்த வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இவர்களை கொண்டாடாமல் இருக்கவே முடியாது. பல வருட காதல், பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம், அழகான குழந்தைகள் என எல்லாமே இவர்களுக்கு அமைந்தது.

தற்போது இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தங்கள் துறையில் வெற்றி அடைய ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மும்பை சினிமா பக்கம் கவனம் செலுத்தி இருக்கும் ஜோதிகா சமீபத்தில் உடல் எடை குறைத்து பெண்களுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தார்.

ஜோதிகா தற்போது ஹிந்தியில் பிசியாக இருக்க, சூர்யா தமிழில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர்களுக்கு கிடைத்த பிரேக்கில் ஆப்பிரிக்காவில் seychelles என்ற நாட்டில் வெக்கேஷன் காக சென்று இருக்கிறார்கள்.

அழகிய புகைப்படங்கள்!

Suriya-JyotikaSuriya-Jyotika

அங்கு இவர்கள் சந்தோஷமாக பொழுதை கழிக்கும் வீடியோவை ஜோதிகா பகிர்ந்து நீயும் நானும் சொர்க்கத்தில் என பதிவிட்டிருக்கிறார். தற்போது பலரும் சூர்யா ஜோதிகா இருவரும் இதுபோன்று எப்போதுமே தங்களுடைய வாழ்நாளில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Suriya-JyotikaSuriya-Jyotika
Suriya-JyotikaSuriya-Jyotika
Read Entire Article