65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்

1 month ago 2
ARTICLE AD BOX

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 15 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 55 ரன்​கள் எடுத்​தது.

Read Entire Article