71th National Film Awards: 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்'; சிறந்த பாடல் இசையமைப்பாளர் ஜி.வி!

4 months ago 6
ARTICLE AD BOX
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது.

பார்க்கிங்

இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகான விருதையும் பெற்றிருக்கிறார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் மொத்தம் 3 விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது.

சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை பாலகிருஷ்ணாவின் 'Bhagavanth Kesari' திரைப்படம் வென்றிருக்கிறது. 'வாத்தி' பட பாலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article