‘Baz Baz Bazball...’ எங்க பாஸ்? நான் அதைப் பார்க்கணும்: ரூட்டை சீண்டிய சிராஜ்

5 months ago 7
ARTICLE AD BOX

பர்மிங்ஹாம் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணி அந்தத் தோல்வியினால் எப்படி மனம் உடைந்து போயுள்ளது என்பதற்கு நேற்றைய இங்கிலாந்தின் டாஸ் முடிவு, மெதுவான ஆட்டம் போன்றவை சாட்சியமாக நிற்கின்றன.

3.02 ரன் ரேட்டில்தான் இங்கிலாந்து நேற்று ஸ்கோர் செய்தது. பாஸ்பால் யுகம் என்று கூறப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆப்பு வைத்து விட்டார் போலும்.

Read Entire Article