ARTICLE AD BOX
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே மீடியா துறை அதிக ஆர்வம் இருந்துள்ளது
பிரபலமான மியூசிக் சேனலில் VJ-ஆக தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார். அவரது ஆங்கரிங் ஸ்டைல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது
2006ல் Dishyum படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார். 2009ல் Muthirai, Saa Boo Thiri போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவிலும் கலக்க ஆரம்பித்தார். ஹீரோவாக நடித்த Manal Nagaram படம் தமிழ் - மலையாளத்தில் ஒரே நேரத்தில் UAE-ல் எடுக்கப்பட்டது
திரைப்படங்கள் நடுவே சீரியலிலும் நடித்து வந்தார். குறிப்பாக, 2017-19 வரை ஒளிப்பரப்பான சின்ன தம்பி சீரியல் மூலம் மக்களின் மனதை வென்றார்
2017ல் Most desirable man on television எனும் விருது பிரஜின்-க்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது
2018ல் சின்னத்திரை நடிகை சாண்டரா எமி திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்
பிக்பாஸ் 9 தமிழில் 28ம் நாள் வைல்டு கார்டு போட்டியாளராக தனது மனைவியுடன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், 63வது நாள் எலிமினேட் ஆகி வெளியேறினார்
Thanks For Reading!








English (US) ·