ARTICLE AD BOX
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் 2008-ல் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுமார் 18 வருடங்கள் நீடித்த திருமண பந்தம், இருவரும் பரஸ்பரம் தனித்து வாழ்வதாகப் பதிவிட்டனர்.
ரஜினி, ஐஸ்வர்யா, தனுஷ் இந்த நிலையில், யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொண்டு, தங்களது மகனை ஒன்றாகக் கட்டியணைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தனுஷ் அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, "PROUD PARENTS" என்று பதிவிட்டிருக்கிறார்.
அதோடு, யாத்ராவின் தாத்தா ரஜினிகாந்த்தும் எக்ஸ் தளத்தில் அந்தப் புகைப்படத்தை ஷேர் செய்து, "First milestone crossed my lovable grandson, congratulations yathra kanna!" என்று வாழ்த்தியிருக்கிறார்.
KINGDOM: I'd love to work under Dhanush's direction - Vijay Devarakonda Interview | Cinema Vikatan
6 months ago
8





English (US) ·