ARTICLE AD BOX
ரஜினிக்கு சொந்தமாக 1000 பேர் உட்காரும் வகையிலான திருமண மண்டபம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.20 கோடி என சொல்லப்படுகிறது
ரஜினியிடம் கஸ்டமைஸ்டு பென்ட்லி லிமோசின் கார் உள்ளது. அதன் மதிப்பு ரூ22 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது
ரூ.16 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரை ரஜினி சொந்தமாக வைத்துள்ளார்
ரஜினி கார் கலெக்ஷனில் மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரும் உள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் கோஸ்ட் கார் வைத்துள்ளார்
இதுவும் ரஜினி கார் கலெக்ஷனில் விலை உயர்ந்த கார் ஆகும். இதன் மதிப்பு ரூ3.10 கோடி ஆகும்
உயர் தர மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் SUV காரை ரஜினி பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு ரூ.2.55 கோடி ஆகும்
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக அளித்தார். அதன் மதிப்பு ரூ.1.50 கோடி இருக்கலாம்
ரஜினிகாந்த் மொத்த சொத்து மதிப்பு ரூ.430 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ200 கோடி வரையும் சம்பளம் பெற்றுவருகிறார்
Thanks For Reading!








English (US) ·