ARTICLE AD BOX
ஐபிஎல் திருவிழா டிக்கெட் விற்பனையிலேயே கலைகட்டத் தொடங்கிவிட்டது. 17 ஆண்டுகால IPL வரலாற்றின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிவிட்டன. இனி ஒவ்வொருநாளும் பேட்ஸ்மேன்களின் சிக்சர்கள் ரீல்ஸ்களாக பறக்கும்.
இந்த சகாப்தத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் எனப் பார்க்கலாம்.
10. தினேஷ் கார்த்திக்
Dinesh Karthikரன்கள்: 4842
போட்டிகள்: 257
இன்னிங்ஸ்கள்: 234
அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்
9. ராபின் உத்தப்பா
robin uthappaரன்கள்: 4952
போட்டிகள்: 205
இன்னிங்ஸ்கள்: 197
அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்
8. கிறிஸ் கெய்ல்
chris gayleரன்கள்: 4965
போட்டிகள்: 142
இன்னிங்ஸ்கள்: 141
அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ்
7. ஏபி டி வில்லியர்ஸ்
ab de villiersரன்கள்: 5162
போட்டிகள்: 184
இன்னிங்ஸ்கள்: 170
அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ்
6. எம்.எஸ்.தோனி
MS Dhoniரன்கள்: 5243
போட்டிகள்: 264
இன்னிங்ஸ்கள்: 229
அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்
5. சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா ரன்கள்: 5528
போட்டிகள்: 205
இன்னிங்ஸ்கள்: 200
அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ்
4. டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்ரன்கள்: 6565
போட்டிகள்: 184
இன்னிங்ஸ்கள்: 184
அணிகள்: டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசஸ் ஹைத்ராபாத்
3. ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாரன்கள்: 6628
போட்டிகள்: 257
இன்னிங்ஸ்கள்: 252
அணிகள்: டெக்கான் சார்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ்
2. ஷிகர் தவான்
Dhawanரன்கள்: 6769
போட்டிகள்: 222
இன்னிங்ஸ்கள்: 221
அணிகள்: டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெக்கான் சார்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ்
1. விராட் கோலி
Virat Kohliரன்கள்: 8004
போட்டிகள்: 252
இன்னிங்ஸ்கள்: 244
அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
Virat Kohli: "பதட்டப்படாதீங்க... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேசியது என்ன?
9 months ago
9







English (US) ·