ARTICLE AD BOX
வன்முறை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் - த்ரில்லர் திரைப்படம் Marco. உன்னி முகுந்த் நடிப்பில் கடந்த டிச., 2024-ல் வெளியான இத்திரைப்படம், தற்போது SonyLIV OTT-ல் காண கிடைக்கிறது!
நடிகர் கிச்சா சுதீப் நடிக்க கடந்த டிச., 2024-ல் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் MAX. ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இத்திரைப்படம்; பிப் 15, 2025 முதல் ZEE5-ல் காண கிடைக்கிறது!
நடிகர் ஜெயம் ரவி - நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜன., 2025-ல் தமிழ் மொழியில் வெளியான இத்திரைப்படம்; கடந்த பிப்., 11 அன்று Netflix OTT தளத்தில் வெளியானது!
கடந்த ஆக., 2024-ல் மலையாள மொழியில் வெளியாகி இந்திய திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் மனோராஜ்யம். இத்திரைப்படமானது பிப்., 14 2025 அன்று ManoramaMAX OTT தளத்தில் வெளியானது.
நடிகர் ராம்சரண் நடிப்பில் தெலுங்கு - தமிழ் மொழியில் கடந்த ஜன., 2025-ல் வெளியான திரைப்படம் Game Changer. கடந்த பிப்., 7 2025 முத் Amazon Prime OTT தளத்தில் இத்திரைப்படம் காண கிடைக்கிறது.
நடிகர் கலையரசன், ஷேன் நிகம் நடிப்பில் கடந்த ஜனவரி 10, 2025 அன்று திரையரங்கில் வெளியான தமிழ் திரைப்படம் மெட்ராஸ்காரன். இத்திரைப்படமானது Aha OTT தளத்தில் கடந்த கடந்த வாரம் வெளியானது!
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தால், குணம் பொருந்தா தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்களை சற்று வேடிக்கையாக கூறும் திரைப்படம். இத்திரைப்படம் தற்போது Netflix OTT தளத்தில் காண கிடைக்கிறது.
நடிகர் சிவ ராஜ்குமார் நடிப்பில் கடந்த நவம்பர் 2024-ல் வெளியான கன்னட மொழி திரைப்படம் பைரதி ரணகல். இத்திரைப்படம் பிப்., 13 முதல் Aha OTT தளத்தில் காண கிடைக்கிறது!
Thanks For Reading!








English (US) ·