Rajini: 'நீங்கள் இருக்கும் அதே துறையில் நானும் இருப்பது!'- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பதிவு

4 months ago 7
ARTICLE AD BOX

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

கூலி திரைப்படம்கூலி திரைப்படம்

அதேசமயம் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கும், நாளை வெளியாகவுள்ள கூலி படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தலைவா, உங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன், உங்களைப் பின்பற்றி, உங்கள் பாதையில்தான் நடந்தேன். நீங்கள் இருக்கும் அதே துறையில் நானும் இருப்பது எனது அதிர்ஷ்டம்.

Thalaivaaa,

I grew up watching you, mimicked you, and walked in your footsteps -
to be in the same field as you is my greatest fortune.

Thank you for inspiring me, and congratulations on your 50 years of magnanimous legacy #Coolie will be yet another diamond in your crown… pic.twitter.com/F7Ariln5cy

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 13, 2025

உங்களின் 50 ஆண்டுகால திரை வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். இன்றும் என்றும் என்றென்றும் லவ் யூ. 'கூலி' படமும் உங்கள் வெற்றி கீரிடத்தில் வைரமாக இருக்கும். படம் மிகப்பெரிய வெற்றியடைய படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article