ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின.
இதில் சுப்மன் கில் தலைமையிலானக் குஜாரத் அணி 39 ரன்கள் வித்யாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான டேனி மோரிசன், சுப்மன் கில்லிடம் திருமணம் குறித்தக் கேள்வியைக் கேட்டிருகிறார்.
சுப்மன் கில் - டேனி மோரிசன்இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது டேனி மோரிசன், " உங்களைப் பார்த்தால் கல்யாணக் கலைத் தெரிகிறது. விரைவில் உங்களுக்கு திருமணமா? என்று கிண்டலாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு, " அப்படி எதுவும் இல்லை' என்று சுப்மன் கில் வெட்கப்பட்டுக்கொண்டே பதில் அளித்திருக்கிறார்.
Shubman Gill: `ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கிடைத்த அந்த மெசேஜ்' - செஞ்சுரி ரகசியம் சொல்லும் கில்!Morinson ka bas chalta toh Gill ki toss pe kundali, जन्मपत्री, और राशिफल सब देख लेता!
Such a crazzzyyy man! Made him go red! #ShubmanGill #KKRvsGT #TATAIPL2025 #Q4Results #ToxicTheMovie #KhushbooPatani #ShubmanGill #ElectionCommission #अनिरुद्ध_अज्ञानपरोसना_बंदकरो… pic.twitter.com/yhKwDzweIE
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·