ARTICLE AD BOX
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
'தக் லைஃப்' இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்' படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். "இந்தப் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மணி சார், கமல் சாருடன் பணிபுரிவது என்னுடைய கனவு. இதெல்லாம் ஒரே படத்தில் நடக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.
நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. திறமையான நடிகர்களுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. என் வாழ்க்கையில் ஒரு மைல் ஸ்டோன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Thug Life: "கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸ் செய்ய தயார்!" - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
6 months ago
8





English (US) ·