ARTICLE AD BOX
குற்றம் புதிது (தமிழ்)
குற்றம் புதிதுஆம்ஸ்ராங் இயக்கத்தில் தருண் விஜய், கனிமொழி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குற்றம் புதிது'. க்ரைம் திரில்லரில் விருவிருப்பான திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
வீர வணக்கம் (தமிழ்)
வீர வணக்கம்நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத், ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர வணக்கம்'. அரசியல் திரில்லர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சொட்ட சொட்ட நனையுது (தமிழ்)

நவீத் ஃபரீத் இயக்கத்தில் நிஷாந்த், வர்ஷினி வெங்கட், ஷாலினி, KPY ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சொட்ட சொட்ட நனையுது'. காமெடி கலாட்ட நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கிப்ட் (தமிழ்)
கிப்ட்பா.பாண்டியன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ரேகா சுரேஷ், பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிப்ட்'. க்ரைம் திரில்லரில் விருவிருப்பான காவல் விசாரணை திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கடுக்கா (தமிழ்)
கடுக்காமுருகராசு இயக்கத்தில் விஜய் கெளரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ், மணிமேகலை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடுக்கா'.ரொமான்டிக் காதல் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
பேய் கதை (தமிழ்)

ஜீன் மோஸஸ் இயக்கத்தில் பி.வினோத், எலிசபத் சுராஜ், சுகன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேய் கதை'. காமெடி ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Lokah: Chapter 1 - Chandra (மலையாளம்)
Lokah: Chapter 1 - Chandra துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நாஸ்லின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Lokah: Chapter 1 - Chandra'. ஆக்ஷன் அட்வன்சர், பேண்டஸி திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Hridayapoorvam (மலையாளம்)

சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன் லால், மாளவிகா மோகனன், சங்கீத் பிரதீப், சித்திக், சங்கீதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Hridayapoorvam'. இதய மாற்று சிகிச்சையை மையப்படுத்திய காமெடி கலந்த உணர்வுப் பூர்வமான திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Arjun Chakravarthy: Journey of an Unsung Champion (தெலுங்கு)
Arjun Chakravarthy: Journey of an Unsung Champion (தெலுங்கு)விக்ராந்த் ருத்ரா இயக்கத்தில் விஜயராமா, சிஜா ரோஸ், அஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Arjun Chakravarthy'. 1970- 80 களில் கொடிகட்டிப் பறந்த கபடி வீரரான அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Param Sundari (இந்தி)
Param Sundari துஷ்ஷார் ஜலோதா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர், சஞ்ஜய் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Param Sundari'. வட மாநில பையன், மலையாள பொண்ணு என இரண்டு மாநில பின்னணியிலான காதல் கதையான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
The Roses (ஆங்கிலம்)
The Roses ஜே ரோஸ்ஜ் இயக்கத்தில் பென்னிக்ட், ஒலிவியா, ஆண்டி சாம் பெர்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Roses'. காமெடியான காதல் கதையான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
தமிழ்
கெவி - Sunnxt
மாயக்கூத்து - Sunnxt
மாயக்கூத்து விமர்சனம் Maayakoothu Reviewமலையாளம்
Vasanthi (Malayalam) - ManoramaMax
FourAndHalfGang (Malayalam + Multi) - SonyLiv
KadhaParanjaKadha (Malayalam) - ManoramaMax
ஆங்கிலம்
King And Conqueror - JioHotstar
Kpop Demon HuntersSing-Along - Netflix
Upload : Complete Final Season - Primevideo
TheFriend - Paramount+

Abigail (English) - Netflix
TheHome (English) - Primevideo Rent
WithLoveMeghan Season 2 (English) - Netflix
IKnowWhatYouDi LastSummer (English) - Primevideo Rent
It’s Never Over, Jeff Buckley (English) - Primevideo Rent
SheRidesShotgun (English) - Primevideo Rent
Stans (English) - Paramount
Together (English) - Primevideo Rent

4 months ago
6





English (US) ·