ஃபகர் ஜமானுக்கு தவறான அவுட், தரையில் பட்டு கேட்ச் - பாக். கேப்டன் வேதனை

3 months ago 5
ARTICLE AD BOX

ஆசியக் கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் இந்திய அணி பந்தாடி வென்றது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க அதிரடி வீரர் ஃபகர் ஜமான், ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனதாகத் தீர்ப்பளிக்கப்பட்டார், இந்தத் தீர்ப்பின் மீதான அதிருப்தியை ஃபகர் ஜமான் அப்போதே வெளிப்படுத்த கேப்டன் சல்மான் ஆகா, ஆட்டம் முடிந்த பிறகு அது அவுட் இல்லை என்று கூறியுள்ளார்.

Read Entire Article