அஜித் உடன் பணிபுரிந்த அனுபவம் - ப்ரியா பிரகாஷ் வாரியர் சிலாகிப்பு

8 months ago 8
ARTICLE AD BOX

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் உலகளவில் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அதனை வைத்து படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தற்போது தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Entire Article