ARTICLE AD BOX

நாமக்கல்: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான இளைஞருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நாமக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி.சுரேஷ் (48). இவர் சேந்தமங்கலம் அதிமுக ஜெ.பேரவை ஒன்றிய செயலாளராக இருந்தார். மேலும், அரசு ஒப்பந்த பணிகள், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அவரது சொந்த ஊரான சேந்தமங்கலம் வெட்டுக்காட்டில் சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

9 months ago
8







English (US) ·