அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி

6 months ago 7
ARTICLE AD BOX

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தை ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படம் ஜூலை 4-ல் வெளியாக இருக்கிறது.

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் டி. சிவா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகை தேவதர்ஷினி, இயக்குநர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Read Entire Article