ARTICLE AD BOX
Memes: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தக் லைஃப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்த ரசிகர்கள் நேற்று முதல் காட்சியை பார்த்துவிட்டு நொந்து போய்விட்டனர்.

என்னென்னவோ பில்டப் கொடுத்தீங்களே கடைசியில் இப்படி ஒரு படமா என கமெண்டில் ஆதங்கத்தை கொட்டுகின்றனர். 50 வயசுக்கு மேல இருக்கிற இயக்குனர்கள் தயவு செஞ்சு ரிட்டயர்மென்ட் வாங்கிடுங்க.

எங்கள சோதிக்காதீங்க என சில ரசிகர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கின்றனர். இதற்கு காரணம் எதிர்பார்க்காத திரைக்கதை தான் சார் படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.

அதில் திரிஷாவின் கேரக்டர் எதிர்பாராதது முதல் பாதியில் கமலுக்கு காதலியாக இருக்கிறார் அதே இரண்டாம் பாதியில் சிம்புவுடன் இருக்கிறார் இதெல்லாம் பாக்குறதுக்கு நல்லாவா இருக்கு என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

இன்னொரு பக்கம் வயதான கமல் ரொமான்ஸ் செய்வதை பார்க்க சகிக்கல என்பதும் அனைவரின் கருத்து இது எல்லாம் பொதுவான ரசிகர்களின் கருத்து ஆனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கமலுக்கு எதிராக ட்வீட் போடுவதுண்டு.

படம் நல்லா இருந்தாலும் கூட அவர்கள் விமர்சனம் நெகட்டிவாக தான் இருக்கும் அதில் இப்போது தனுஷ் ரசிகர்களும் சேர்ந்துள்ளனர். சிம்புவுக்கு எதிராக அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வாயில் குபேரா வரட்டும் பார்க்கலாம் என்கிறது இவர் தரப்பு ரசிகர்கள் பட்டாளம் ஆக மொத்தம் சோசியல் மீடியா தற்போது ரணகளமாக இருக்கிறது அதில் வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.



6 months ago
8





English (US) ·