அமோல் முஜும்தார்: உலகக் கோப்பையை இந்திய மகளிர் படை வென்றிட வைத்த வித்தகர்!

1 month ago 3
ARTICLE AD BOX

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நெடுநாள் கனவு இப்போது மெய்ப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை நெருங்கி வந்து இதற்கு முன்னர் இரு முறை வாய்ப்பை தவறவிட்ட இந்திய மகளிர் அணி, இம்முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் பின்னணியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் உள்ளார்.

Read Entire Article