அம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதியா? - தனிப்படை விசாரணை

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் கருங்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதியா என தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட், நட்டுகளை கடந்த 25-ம் தேதி மர்ம நபர்கள் கழற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

Read Entire Article