‘அம்மா’வில் இருந்து விலகியவர்கள் சங்கத்துக்கு திரும்ப வேண்டும்: ஸ்வேதா மேனன் விருப்பம்

4 months ago 6
ARTICLE AD BOX

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) நடந்த தேர்தலில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன், பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை. இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் அளித்த பேட்டியில், "நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

Read Entire Article