அரியலூர் | திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை: கணவர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

9 months ago 9
ARTICLE AD BOX

அரியலூர்: திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் மகன் செந்தில் குமாரவேலு(32). இவருக்கும், அரியலூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கனகவள்ளிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது.

Read Entire Article