அரியலூர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன், மாமனார், மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறை 

8 months ago 8
ARTICLE AD BOX

அரியலூர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன், மாமனார், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று (ஏப்.3) தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள உறவினர் நடராஜன் மகன் தினேஷ் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தினேஷ் சென்னையில் வேலை பார்த்துவந்த நிலையில், அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Read Entire Article