அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அசத்தல் வெற்றி 

6 months ago 7
ARTICLE AD BOX

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 8) அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ், நட்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அருணா குவாட்ரி (நைஜீரியா), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் அருணா குவாட்ரி 2-1 (10-11, 11-10, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Read Entire Article