‘அழகர் யானை’ எனப் பெயரிட்டது ஏன்? – இயக்குநர் விளக்கம்

4 months ago 5
ARTICLE AD BOX

புகழ் நாயகனாக நடிக்கும் ‘அழகர் யானை’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

Read Entire Article