ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா - ஜப்பான் ஆட்டம் டிரா

3 months ago 5
ARTICLE AD BOX

ஹாங்சோ: மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானுடன் நேற்று மோதியது.

Read Entire Article