ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்

3 months ago 5
ARTICLE AD BOX

ஹாங்சோ: ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.

சீனா​வின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வரு​கிறது. இதன் லீக் சுற்று முடிவில் சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 4 சுற்றில் இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Read Entire Article