ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

1 month ago 2
ARTICLE AD BOX

டாக்கா: ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 236 - 234 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கொரியா அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் அபிஷேக் வர்​மா, தீப்​ஷிகா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 153 - 151 என்ற கணக்​கில் வங்​கதேச அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

Read Entire Article