‘ஆட்டத்தின் அடிப்படைகளை சரியாக செய்வது முக்கியம்!’ - சிஎஸ்கே கேப்டன் தோனி

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஆட்டத்தின் அடிப்படைகளை சரியாக செய்வது தங்கள் அணிக்கு மிகவும் முக்கியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஏப்.11) நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், டாஸின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.

Read Entire Article