ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு: தவெக சேலம் மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

2 months ago 4
ARTICLE AD BOX

கரூர்: வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

Read Entire Article