ARTICLE AD BOX

‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவர் இயக்கி 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார்.

5 months ago
7






English (US) ·