ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? - பெங்களூருவில் இன்று மோதல்

8 months ago 8
ARTICLE AD BOX

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று பெங்​களூரு ராயல் சாலஞ்​சர்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்ளன. பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடை​பெறவுள்​ளது.

இது​வரை நடை​பெற்ற 2 லீக் ஆட்​டங்​களில் பெங்​களூரு அணி இரண்​டிலும் வெற்றி பெற்று அசாத்​திய பலத்​துடன் வீறுநடை போட்டு வரு​கிறது. முதல் ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணியை 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணியை (சிஎஸ்​கே) அதன் சொந்த மைதானத்​தி​லும் தோற்​கடித்து வலு​வான அணி​யாக மாறி​யுள்​ளது பெங்​களூரு.

Read Entire Article