ARTICLE AD BOX
டிடிஎஃப் வாசன் கதாநாயகனமாக அறிமுகமாகும் ஐபிஎல் திரைப்படமும், நவம்பர் 28 ரிலீஸ் ஆகிறது
தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய கிரைம் த்ரில்லரான ஆர்யன் படம், நவம்பர் 28 நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது
தீனா, மைம் கோபி போன்றவர்கள் நடித்த பிரைடே திரைப்படமும், தியேட்டரில் வெளியாகிறது
டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படமும் நவம்பர் 28 திரைக்கு வருகிறது
தனுஷ், கீர்த்தி சனோன் நடித்துள்ள இந்தி திரைப்படமும் நவம்பர் 28 தமிழில் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் திரைப்படம், 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள தி பெட் டிடெக்டிவ் திரைப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
பிக்பாஸ் பவித்ரா ஜனனி நடித்துள்ள ரேகை வெப் தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. ராஜேஷ் குமார் நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது
Thanks For Reading!








English (US) ·