ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

6 months ago 7
ARTICLE AD BOX

ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.

2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’. அதனைத் தொடர்ந்து சில படங்களில் வில்லன், கவுரவ கதாபாத்திரம் என நடித்து வந்தார். தற்போது மீண்டும் நாயகனாக திரும்பி இருக்கிறார் ஆர்யா. இதற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

Read Entire Article