ஆஸி. தொடரே ரோஹித், கோலியின் எதிர்காலம்: ரிக்கி பாண்டிங் கருத்து

2 months ago 4
ARTICLE AD BOX

துபாய்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது ஆஸ்​திரேலியா சுற்​றுப்​பயணத்​தில் அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கின்​றனர்.

பவுன்ஸ் ஆடு​கள​மான பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில், விராட் கோலி 8 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் வெளி​யேறி ஏமாற்​றம் அளித்​தார்.

Read Entire Article