ARTICLE AD BOX

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்கள் அந்த அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். 250 ரன்களை சேஸ் செய்து விடலாம் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நம்புகின்றனர்.
ஆனால், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் அதிக ஸ்கோரை எட்டியவரான டேவிட் பெடிங்கம் ஆஸ்திரேலியா என்ன இலக்கு நிர்ணயித்தாலும் வெல்வோம் என்று கூறியுள்ளார்.

6 months ago
7







English (US) ·