ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்

1 month ago 2
ARTICLE AD BOX

புதுடெல்லி: சீ​னா​வில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்​டிக்​குச் செல்​வதற்​காக சீன தூதரகத்​தின் உதவியை இந்​திய டென்​னிஸ் வீரர் சுமித் நாகல் நாடி​யுள்​ளார்.

சீனா​வின் செங்டு நகரில் ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இதற்​காக செங்டு செல்ல விசாவுக்​காக சுமித் நாகல் விண்​ணப்​பித்​திருந்​தார். இந்​நிலை​யில் அவரது விசா விண்​ணப்​பம் எந்​த​வித காரண​மும் இல்​லாமல் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து சீன தூதரகத்​தின் உதவியை சுமித் நாகல் நாடி​யுள்​ளார்.

Read Entire Article