ஆஸ்திரேலியா ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ டெஸ்ட் டிரா

3 months ago 5
ARTICLE AD BOX

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ - இந்​தியா ‘ஏ’ அணிகள் இடையி​லான அதிகாரப்​பூர்​வ​மற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் லக்​னோ​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 98 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 532 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 103 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 403 ரன்​கள் குவித்​தது. துருவ் ஜூரெல் 113 ரன்​களும், தேவ்​தத் படிக்​கல் 86 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்தை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 141.1 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 531 ரன்​கள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது.

Read Entire Article