இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து

8 months ago 9
ARTICLE AD BOX

மும்பை: இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார்.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர்.

Read Entire Article