இந்​தியா ‘ஏ’ - தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிகள் டெஸ்​டில் இன்று மோதல்

1 month ago 3
ARTICLE AD BOX

பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி, இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்​களூரு​வில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது.

4 நாட்​கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் 3 மாதங்​களுக்கு பிறகு களமிறங்க உள்​ளார்.

Read Entire Article